360
1977 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை - மதுரை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகள் ஓட்டுனர்களுக்கு மாலை அணிவித்து கே...